ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து, ரூ.39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Aravind G | Nov. 7, 2020, 4:18 p.m.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து, ரூ.39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

👑👉 சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து, ரூ.39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

📌 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும்,
கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

📌 இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.456 உயா்ந்து, ரூ.38,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.57 உயா்ந்து, ரூ.4,867 ஆக விற்கப்படுகிறது.

Keywords:

Recommended posts