தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக

devMaster | Nov. 7, 2020, 2:47 p.m.

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக

இன்றைய நாளில்…

நவம்பர் 7: பெலருஸ் – அக்டோபர் புரட்சி நாள் (1917)

1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.
1910 – உலகின் முதலாவது விமான அஞ்சல் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் (படம்) ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.
1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி செருமனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
சி. வி. இராமன் (பி. 1888) · என். சி. வசந்தகோகிலம் (இ. 1951) · கிருபானந்த வாரியார் (இ. 1993)

விக்கிப்பீடியா

Keywords: new blog testing

Recommended posts